2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்து ஆராய GMOA விசேட குழு நியமனம்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை ஆய்வு செய்வதற்காக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட குழு ஒன்றை நியமித்துள்ளதுடன், எதிர்கால நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளன.

















-862256_850x460.jpg)
-862250_850x460.jpg)





