கிண்ணியா பள்ளி மண்டபம் இடிக்கப்பட்டதில் முறைகேடு எனில் சட்ட நடவடிக்கை - பிரதமர்
கிண்ணியா அல்-அக்ஸா மகா வித்தியாலய மண்டபம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் உறுதிப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.




