செப்டம்பரில் இலங்கையில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரிப்பு
மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி, செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் செயலில் உள்ள கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு ஒரு சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி, செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் செயலில் உள்ள கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு ஒரு சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பலப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வில் அழைப்பு விடுத்தார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையில் முன்னிலையாகி விளக்கம் அளித்ததை அடுத்து, லப்ஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிவாயு விலை உயர்வு குறித்து விளக்கம் அளிக்குமாறு லாஃப்ஸ் நிறுவன பிரதிநிதிகள் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிரெடிட் கார்ட் கடன் நிலுவை இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 215 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உலக சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் வீட்டு உபயோக நுகர்வோர் மீது சுமத்தப்படும் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் வணிகத் துறையின் ஊடாக குறுக்குச் சலுகை முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விநியோக உபரி குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் மத்திய கிழக்கு எண்ணெய் போக்குவரத்து சீரடைந்து வருவதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன.
இந்தியாவின் அந்தமான் தீவில் 57 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக லாக்தன்வி நிறுவனம் 75 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இலங்கையில் கிரிப்டோ நாணயங்களை முறைப்படுத்த புதிய சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதுடன், டிஜிட்டல் சொத்துக்கள் முதலீடுகளாக மட்டுமே கருதப்படும்.
பிங்கிலிரியா முதலீட்டு வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இலங்கையின் மிகப்பெரிய மேற்குறித்த மருந்துத் தொழிற்சாலையின் முன்னேற்றத்தை சுகாதார பிரதி அமைச்சர் பார்வையிட்டார்.
கடலில் மீன் இருக்கும் இடங்களைக் கண்டறிய மொபைல் செயலி உருவாக்குவது எளிதல்ல என்றும், அதற்கு பெரிய முதலீடும் அதிநவீன தொழில்நுட்பமும் தேவை என்றும் INORA அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைகளால் இலங்கையில் வாகன விலைகளில் எந்தவித அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படாது என வாகன இறக்குமட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் படகு உற்பத்தி மற்றும் கடல்சார் பொறியியல் துறைகளை மேம்படுத்தும் நோக்கில் சீ-நோர் நிறுவனத்தை நவீனப்படுத்துவது குறித்து நோர்வே பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மின்சார மற்றும் எரிசக்தித் துறையில் போட்டித்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பானிய நிபுணர்களின் பங்கேற்புடன் கொழும்பில் உயர் மட்டக் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டலர் டிஜிட்டல் ஏற்றுமதி இலக்கை அடைய நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் தரவு கண்காணிப்பு அவசியமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை உள்நாட்டு எரிவாயு சந்தையில் லிட்ரோ நிறுவனம் 90 சதவீத பங்கைக் கொண்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவது குறித்து ஆராய விசேட அதிகாரி குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டரின் நிறத்தைப் பொருட்படுத்தாமல் வாடிக்கையாளர்கள் தமக்கு விரும்பிய எரிவாயுவை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
உள்நாட்டு எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, லாஃப்ஸ் எரிவாயுவை பயன்படுத்தும் உணவகங்களில் கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு உரிய வரிச் சலுகைகள் வழங்கப்படவில்லை என இலங்கை ஐக்கிய வர்த்தக கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் முதலீட்டுச் சபையால் ஈர்க்கப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட முதலீடுகளில் 41 சதவீதம் மட்டுமே இதுவரை பெறப்பட்டுள்ளதாக புதிய தணிக்கை அறிக்கை கூறுகிறது.