அரச கடனை குறைக்கும் இலக்குகளுடன் வரவு செலவுத் திட்டம் ஆரம்பம்
எதிர்வரும் ஆண்டுகளில் மத்திய அரசின் கடனை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் நோக்கில் புதிய வரவு செலவுத் திட்ட உரை பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
எதிர்வரும் ஆண்டுகளில் மத்திய அரசின் கடனை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் நோக்கில் புதிய வரவு செலவுத் திட்ட உரை பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் நட்டம் 528 பில்லியன் ரூபா என தெரிவித்தார்.
எமிரேட்ஸ் நிறுவனத்துடனான முகாமைத்துவ பங்காளுத்துவம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் விமான சேவை 528 பில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.