புதிய குடியேற்றச் சட்டமூலத்திற்கு நாடாளுமன்றக் குழு ஒப்புதல்
இலங்கையின் குடியேற்ற முறையை நவீனமயமாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டமூலம் நாடாளுமன்றக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் குடியேற்ற முறையை நவீனமயமாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டமூலம் நாடாளுமன்றக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாததைக் கண்டித்து இருபது சேவைகளைச் சேர்ந்த நிறைவேற்று அதிகாரப் பணியாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
தாய்லாந்து துணைப் பிரதமர் இலங்கைக்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் எதிர்க்கட்சிகளால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் எவையும் உண்மையாகவில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கையின் ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரச துறை சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது குறித்து அரசாங்கமும் ஐநா பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம் தங்களது களப் படிகளை மீள வழங்கக் கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டிற்கு அமெரிக்க தொழில்நுட்பத்தை வழங்குவது குறித்தும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்தும் அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து விவாதித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ள சம்பள மற்றும் படிப் பரிந்துரைகளை எதிர்த்து அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மனித அடிப்படையில் விடுதலை செய்யக் கோரும் எதிர்க்கட்சி எம்.பி.யின் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப உரிய சம்பள உயர்வு புதிய வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படவில்லை என்பதை அமைச்சர் கே.டி. லால் காந்த நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அரசாங்கம் தடை விதிப்பதாகவும், மைக்குகளை அணைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் 79வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான முதற்கட்டக் கலந்தாலோனை நடைபெற்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பது அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும் என்றும், அவர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டை குறுகிய காலத்தில் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முறைசார்ந்த செயற்பாடுகளை இந்த பட்ஜெட் நிரூபிப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 2028-2032 நிலையான வளர்ச்சி கட்டமைப்பின் கீழ் இலங்கையும் ஐநா சபையும் தமது கூட்டுறவை வலுப்படுத்தவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன.
வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் ஆகியோர் சந்தித்து வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து விவாதித்தனர்.
வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பை அந்நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமாயூன் கொபிர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஐந்து சதவீதத்தைத் தாண்டிவிட்டதாகவும், பல முன்னணி நாடுகளை விட குறைந்த விலையில் எரிபொருளும் எரிவாயுவும் மக்களுக்கு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.