மேல் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாதாந்திர பேருந்து அனுமதிப்பத்திர புதுப்பிப்பு முறைக்கு எதிராக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் நட்டம் 528 பில்லியன் ரூபா என தெரிவித்தார்.
எமிரேட்ஸ் நிறுவனத்துடனான முகாமைத்துவ பங்காளுத்துவம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் விமான சேவை 528 பில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, திலீத் ஜயவீர மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.