மாவட்டங்கள்

யாழ்ப்பாணம் செய்திகள்

27° பகுதி மேகமூட்டம்

அதிகம் 31° · குறைவு 26° · மழைக்கான வாய்ப்பு 59%

சவூதி அரேபியாவில் சிறைவைக்கப்பட்டிருந்த யாழ். இளைஞர் விடுதலை

சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவராசா அனோஜன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சவூதி மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட யாழ். இளைஞரின் பெற்றோர் ஜனாதிபதியைச் சந்திப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனோஜன் சிவராசா இன் பெற்றோர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

4 ஊடகங்கள் வெளியிட்டன