நுவரெலியாவில் தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 18 பேர் காயம்
நுவரெலியா டெஸ்ஃபோர்ட் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
15° மூடுபனி
அதிகம் 21° · குறைவு 14° · மழைக்கான வாய்ப்பு 100%
நுவரெலியா டெஸ்ஃபோர்ட் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா நாணுஓயா பகுதியில் சிறைச்சாலை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலையக மக்களின் நில உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் வலியுறுத்தி ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வலப்பனை பேருந்து நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் ஏற முயன்ற 53 வயதுடைய பயணி ஒருவர் முன்சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
நுவரெலியா நானுஓயா டெஸ்போர்ட் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் லோதஸ் தோட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மூன்று வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்து திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நியூட்டன் பிரிட்ஜ் தோட்டத்தில் கம்பி வலையில் சிக்கித் தவித்த மலைச் சிறுத்தை ஒன்று வனவிலங்கு அதிகாரிகளினால் மயக்க மருந்து வழங்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.