லாஃப்ஸ் கஸ் விலை குறைப்பு குறித்து வர்த்தக அமைச்சருடன் இன்று விசேட பேச்சு
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும் லாஃப்ஸ் கஸ் நிறுவனத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், அதிகரிக்கப்பட்ட விலையில் ஒரு பகுதியை குறைக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.






