இறக்குமதி வரிகள் மற்றும் வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து நாடாளுமன்றக் குழு விவாதம்
இலங்கையின் இறக்குமதி வரி கொள்கைகள் மற்றும் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிவகைகள் பற்றிய குழுவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.












