ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம்
நிர்வாக அனுபவமின்மை காரணமாக ஹம்பாந்தோட்டையின் 4.8 பில்லியன் டலர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல முக்கிய வெளிநாட்டு முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக சுமேன் ராகவன் தெரிவித்துள்ளார்.









-862256_850x460.jpg)
-862250_850x460.jpg)

