மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்கள் 36 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி
மஸ்கெலியா சென் ஜோசப் தேசியப் பாடசாலையைச் சேர்ந்த 36 மாணவர்கள் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா சென் ஜோசப் தேசியப் பாடசாலையைச் சேர்ந்த 36 மாணவர்கள் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்துகமை டெப்போவிற்குச் செல்லும் ஆந்தாகல வீதியை 27 மில்லியன் ரூபாய் செலவில் கார்பட் இட்டு நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறைந்த வளிமண்டல தரம் மற்றும் பார்வைத் திறன் குறைபாடு காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் இருந்து வவுனியாவுக்கு சுகாதார முறைகளைப் பின்பற்றாமல் தயிர் கொண்டு சென்ற இருவருக்கு நீதிமன்றம் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலக காவல்துறை மாநாட்டில் கலந்துகொண்டுள்ள காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, அந்நாட்டு சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொழும்பு மாநகரசபையில் அனுமதிக்கப்பட்ட பணியாளர் தொகையில் 4,421 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், 1,757 பேரை மாத்திரம் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உரிம ஆவணங்கள் இல்லை எனக் கூறி மிஹிந்தலையில் பல தசாப்தங்களாக விவசாயம் செய்துவரும் குடும்பங்களின் நிலங்களை கையகப்படுத்த முப்பதைக் கண்டித்து தேசிய விவசாய சங்கம் குரல் கொடுத்துள்ளது.
தித்வா பேரிடரால் சேதமடைந்த வீதிகள் மற்றும் ரயில் பாதைகளை விரைந்து சீரமைக்க விசேட செயற்திட்ட முகாமைத்துவ அலகு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பூல்பேங்க் தோட்டப் பகுதியில் உள்ள வீட்டின் அருகில் இரவில் வந்த சிறுத்தை ஒன்று நாயை இழுத்துச் செல்ல முயற்சித்த காட்சி சீசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது.
வீதிப் பாதுகாப்புக்காக தமது கடமைகளுக்கு அப்பால் சென்று அர்ப்பணிப்புடன் செயற்படும் நபர்களைக் கௌரவிக்கும் வகையில் டிசம்பர் மாதம் விசேட விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தந்திரிமலை பகுதியில் நிலவும் யானை-மனித மோதலுக்கு தீர்வாக புதிய யானை கட்டுப்பாட்டு மையமும் கண்காணிப்புச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன.
கொழும்பு நகரின் வடிகால் அமைப்பிற்குத் தடையாக உள்ள அனுமதியற்ற கட்டடங்களை அடையாளம் கண்டு அகற்றும் பணிகளில் கொழும்பு மாநகர சபை ஈடுபட்டுள்ளது.
மனித-யானை மோதலைக் குறைக்கும் நோக்கில் கபித்திகொல்லாவை, யாங் ஓயா மற்றும் வஹல்கட பிரதேசங்களில் விசேட 'ஹஸ்தி சேனா' நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கவந்திஸ்த யானை குடல் சிக்கல் மற்றும் பல உறுப்பு பாதிப்புகளாலேயே உயிரிழந்ததாக கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள வேர்ல்ட் ஒடிசி பயணிகள் கப்பல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நங்கூரமிடப்பட்டுள்ளது.
புதிய ஆய்வு அறிக்கையின்படி, இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில்சார் பெருமிதம் கடந்த ஆண்டு 55 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கை பத்திரிகைத் துறையின் முன்னோடியான லேக் ஹவுஸ் நிறுவனம் தனது நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிறப்பு நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளது.
ஸ்ரீ பாத பாதையானது எந்தவொரு திணைக்களத்திற்கும் சொந்தமானதல்ல, அது முழுமையாக பொதுமக்களுக்கு உரியது என ஸ்ரீ பாதஸ்தானாதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதிந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் நிதியுதவியுடன் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தின் விடுதி கட்டடத்தில் திடீரென தீ பரவியது.
சீசன்தவறிய காலத்தில் ஸ்ரீபாதத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சூழலுக்கு சேதம் விளைவிப்பது குறித்து ஸ்ரீபாதஸ்தானாதிபதி கவலை வெளியிட்டுள்ளார்.