விக்டோரியா மாநிலத் தேர்தல் இன்று: மெல்பேர்ண் அரசியல் களம் சூடுபிடிப்பு
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக 4.7 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக 4.7 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
கட்டாய ஹிஜாப் அணியாமல் மேடையில் பாடிய ஈரானியப் பாடகி மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த நால்வருக்கு தலா 74 கசையடிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையில் கடல் வெடிகுடிகளில் மோதியதில் மூன்று எண்ணெய் தாங்கி கப்பல்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
சீனாவின் ஷென்சோ-24 விண்வெளிப் பயணத்திற்காக டாங் ஹோங்போ, வு யி மற்றும் பாகிஸ்தான் விண்வெளி வீரர் முஹம்மது ஜீஷான் அலி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் 16 அன்று நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார், இருப்பினும் அவரை நாடுகடத்தல் மூலம் மட்டுமே அனுமதிக்க முடியும் என அரசு கூறியுள்ளது.
ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானம் போலந்து வான்வெளியை மீறியதை அடுத்து, போலந்தின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவதாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
திடீர் வயிற்று வலி காரணமாக பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெயர் போல்சொனாரோ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமுடி கொண்ட பிரேம் செய்யப்பட்ட தொகுதி ஒன்று 4,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், டிக்வோக் வீடியோ ஒன்றில் கிறிஸ்மஸ் பரிசாக ஜி.டி.ஏ. 6 பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி குறைந்தது 258 இடங்களைக் கைப்பற்றி, 1992 ஆம் ஆண்டுக்குப் பின் மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
எண்ணெய் வருவாய் குறைந்துவரும் பின்னணியில், ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் லூசியானா சிறைச்சாலையில் கைதிகளைக் கொண்டு நடத்தும் காளைச் சண்டை போட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை தணிக்க இது அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் எப்பிஐ நிறுவனத்திற்குச் சொந்தமான தேசிய குற்றத் தகவல் தரவுத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இது குறித்து விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா நாளை இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை ஆரம்பிக்க உள்ளார்.
நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இலங்கையின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுச் சேவைகள் முடங்கியமைக்கு எதிராக இத்தாலியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் வீதியில் இறங்கி போராடியதால் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியின் அரசாங்கம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
ஓமான் அருகே ஹோர்முஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஸா நகரில் நிவாரணப் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்த வாகனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மூழ்கடிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் பயணிகளுக்குச் சொந்தமான அரிய பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு, பத்து இலட்சத்திற்கும் அதிகமான இங்கிலாந்தின் பவுண்ட்ஸ் வருமானத்தைப் பெற்றுள்ளன.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த சிறுவனும் அவனது தாயும் இணைந்து, இணைய விளையாட்டு மூலம் கிடைத்த தகவலைக் கொண்டு எப்.பி.ஐ. உதவியுடன் காணாமல் போன சிறுமியை மீட்டுள்ளனர்.