தித்வா புயலில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களை நினைவுகூரும் மதங்களுக்கிடையேயான தேசிய நிகழ்வு பதுளையில் ஆரம்பம்
தித்வா புயலினால் உயிரிழந்த 650 பேரையும் காணாமல் போன 173 பேரையும் நினைவுகூரும் வகையில் பிரதமரின் தலைமையில் பதுளையில் இரு நாள் தேசிய நிகழ்வு இடம்பெறுகிறது.