துபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட கல்கிசை பொலிஸ் கான்ஸ்டபிள் குற்றப்பிரிவிடம் ஒப்படைப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றிற்கு டீ-56 ரக துப்பாக்கியை விற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த கல்கிசை பொலிஸ் நிலையக் கான்ஸ்டபிள் துபாயில் கைது செய்யப்பட்டு தெற்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





