சிறுகதை அல்லது கவிதை அனுப்புங்கள்
உங்கள் சொந்த, இதுவரை வெளியிடப்படாத படைப்புகளை மட்டும் அனுப்புங்கள். ஆசிரியர்கள் ஒவ்வொன்றையும் வாசிப்பர்; தெரிவானவை உங்கள் பெயர், ஊருடன் வார இறுதிப் பதிப்பில் வெளியாகும். தேவைப்பட்டால் சிறு திருத்தங்கள் செய்யப்படலாம். வெளியானதும் மின்னஞ்சல் அனுப்புவோம்.
…