அம்பாறை வனப் பாதுகாப்பகத்தில் இருந்து 1,100 ஏக்கர் நிலத்தை விடுவிக்க நடவடிக்கை
அம்பாறை மாவட்டத்திலுள்ள திம்பிரிகொல்லாவ - பக்மிட்டியாவ வனப் பாதுகாப்பகத்திலிருந்து சுமார் 1,100 ஏக்கர் நிலத்தை வர்த்தமானியில் இருந்து நீக்கி காணி ஆணையாளர் ஜெனரல் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் திட்டம்.
