மாவட்டங்கள்

மன்னார் செய்திகள்

26° மேகமூட்டம்

அதிகம் 31° · குறைவு 25° · மழைக்கான வாய்ப்பு 88%

மன்னாரில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 661 கிலோ முந்திரி கடற்படையினரால் மீட்பு

மன்னார் சௌத் பார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட முந்திரி மற்றும் படகுகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னாரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3.6 மில்லியன் ரூபாய் நட்டஈடு

மன்னார் மாவட்டத்தில் அதிக மழையினால் பயிர் சேதமடைந்த 86 நெல் விவசாயிகளுக்கு 3.6 மில்லியன் ரூபாய் நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.