யுடகனாவ கோமிந்த மினிஹெல மகா ஸ்தூபியின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்
மொனராகலை மாவட்டம் புத்தல யுடகனாவ கோமிந்த மினிஹெல கெமுனு சதாதீஸ் மகா ஸ்தூபியின் இரண்டாம் கட்டக் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
24° பகுதி மேகமூட்டம்
அதிகம் 30° · குறைவு 23° · மழைக்கான வாய்ப்பு 100%
மொனராகலை மாவட்டம் புத்தல யுடகனாவ கோமிந்த மினிஹெல கெமுனு சதாதீஸ் மகா ஸ்தூபியின் இரண்டாம் கட்டக் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
உலக உணவுத் திட்டத்தின் சோ அண்ட் க்ரோ திட்டத்தின்கீழ் மொனராகலை மாவட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுதந்திர தொலைக்காட்சி சேவையின் மொனராகலை மாவட்ட செய்தியாளராக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரும் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியருமான குலரத்ன திசாநாயக்க தனது 67ஆவது வயதில் காலமானார்.
மொனராகலை உனகந்த காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ரூ. 1 மில்லியன் பெறுமதியான 2,100 கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மவ ஆறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தாழ்நிலப் பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மொனராகலை ஹம்பேகமுவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இருபtத்தொன்று இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லவாய நகர் பகுதியில் மோட்டார் காரில் மான் இறைச்சி ஏற்றிச் சென்ற மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்களை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.