சுற்றுலா வருகை குறைந்தாலும் சாங்ரிலா ஹோட்டல்களின் லாபம் மும்மடங்கு உயர்வு
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறிய சரிவு ஏற்பட்ட போதிலும், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை சாங்ரிலா ஹோட்டல்களின் முதல் பாதி ஆண்டு லாபம் 6.8 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.






















