எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்கு ஆறு வீதத்தை ஒதுக்க கோருகிறார் டட்லி சிறிசேன
எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு வீதத்தை ஒதுக்குமாறு டட்லி சிறிசேன அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் கேட்டுக்கொண்டுள்ளார்.



